அட எப்போ வேணாலும் வா நண்பா – நடிகர் விஜய் யாரிடம் இப்படி கூறினார் தெரியுமா?

இளைய தளபதி விஜய் படப்பிடிப்பில் எல்லோருடனும் ஒரே மாதிரியாக நடந்துக்கொள்பவர். இவரின் அடுத்தப்படமான விஜய்-61 படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது.

இப்படத்திற்காக ஒரு பாடலை கவிஞர் விவேக் எழுதிக்கொடுத்துவிட்டார், விவேக்a ஒருநாள் விஜய்யை பார்க்க படப்பிடிப்பு சென்றுள்ளார்.

அங்கு ஒரு பையனின் வேலை படப்பிடிப்பில் முடிந்து கிளம்பியுள்ளான், அவன் கண்கள் அழுதது போல் இருக்க, விஜய் அருகில் அழைத்து கேட்டுள்ளார்.

அதற்கு அவன் ‘உங்கள் எல்லோரையும் விட்டு செல்கிறேன், அதனால் தான்’ என கூற விஜய் உடனே ‘அட எப்ப வேண்டுமானாலும் வாங்க நண்பா.

இது நம்ம குடும்பம், உனக்கு எப்போது என்னை பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதோ வந்துவிடு’ என ஆறுதல் கூறி அனுப்பியதாக விவேக் கூறியுள்ளார்.

Summary in English : Actor Vijay Chilled up Lyricist Vivek in Thalapathy61 Shooting spot.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*