இந்தியாவின் பாக்ஸ்ஆபிஸ் கிங் யார் தெரியுமா..? – ஒரு தென்னிந்திய நடிகர்

நடிகர் சல்மான் கான் தான் இதுநாள் வரை இந்தியாவின் பாக்ஸ்ஆபிஸ் கிங் என்ற பெருமையோடு இருந்தார். பஜ்ரங்கி பைஜான், சுல்தான் என தொடர்ந்து மெகா ஹிட் படங்கள் கொடுத்த சல்மானை கானை தற்போது ஒரு தென்னிந்திய நடிகர் தோற்கடித்துள்ளார்.

ஒரு முன்னணி பாலிவுட் இணையத்தளம் நடத்திய சர்வேயில் சல்மான் கானை விட அதிக ஓட்டுகள் பெற்று பாகுபலி ஸ்டார் பிரபாஸ் முதல் இடம் பிடித்துள்ளார்.

சல்மானுக்கு 99,643 பேர் வாக்களித்தனர், ஆனால் பிரபாஸ் 1,02,751 ஓட்டுகள் பெற்று இந்தியாவின் புதிய பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

அவர் நடித்த பாகுபலி-2 படம் 10 நாளில் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளதால் இந்த பட்டம் கிடைத்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.


Summary in English : In a survey the box office hero is prabas he beat salman khan with 10k vote difference.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*